Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு கழிவறைத் தொட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் அனுசரணை
2016-02-26 11:33:47

2020 ஆம் ஆண்டில் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்கு அனு­ச­ரணை வழங்கும் நிறு­வ­னங்­களில் ஒன்­றாக கழி­வறைத் தொட்டி தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்று தெரி­வா­கி­யுள்­ளது.

 

 

TOTO எனும் இந்­நி­று­வனம் நவீன தொழில்­நுட்பம் கொண்ட கழி­வறைத் தொட்­டி­களை தயா­ரிப்­பதில் பெயர் பெற்­ற­தாகும். 

 

2020 ஆம் ஆண்டு ஜப்­பா­னிய தலை­நகர் டோக்­கி­யோவில் நடை­பெ­ற­வுள்ள கோடைக்­கால ஒலிம்பிக் மற்றும் பரா­லிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான கழி­வறை மற்றும் சமை­ய­லறை சாத­னங்­களை விநி­யோ­கிப்­ப­தற்­கான அனு­ச­ர­ணை­யா­ள­ராக TOTO நிறு­வனம் நேற்­று­ முன்­தினம் தெரி­வா­கி­யுள்­ளது.

 

இந்த அனு­ச­ர­ணைக்­கான ஒப்­பந்த விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனினும், ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெறும் அரங்­குகள், ஒலிம்பிக் கிரா­மத்தின் கழி­வ­றை­க­ளுக்கு சௌகரிய­மான, பயன்படுத்துவதற்கு இலகுவான சாதனங்களை இந்நிறுவனம் விநியோகிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.