Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கொலைக் குற்றத்துக்காக 30 வருடங்கள் சிறையிலிருந்த நபர் விடுதலையாகி இரு நாட்களில் தாயை சுட்டுக் கொன்றார்
2016-02-24 10:49:19

கொலைக்­ குற்­றத்தின் கார­ண­மாக 30 வருடகாலம் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த நபர் ஒருவர், சிறை­யி­லி­ருந்து வெளி­யாகி இரு தினங்­களில் தனது தாயை கொலை செய்­துள்ளார்.

 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஸ்டீவன் பிராட் எனும் இந் ­நபர், 1984 ஆம் ஆண்டு நியூ ஜேர்ஸி நகரில் வைத்து ஒரு­வரை சுட்­டுக்­கொன்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.  

 

இது தொடர்­பான வழக்கில் ஸ்டீவன் பிராட்­டுக்கு 30 வருட சிறைத்­ தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

கடும் பாது­காப்பு மிகுந்த சிறை­யொன்றில் அடைக்­கப்­பட்­டிருந்த அவர், அண்­மையில் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யானார்.

 

அவர் திருந்­திய மனி­த­ராக புதிய வாழ்க்­கையை ஆரம்­பிப்பார் என எதிர்­பார்த்த ஸ்டீவனின் குடும்­பத்­தினர் வீட்டில் அவ­ருக்கு வர­வேற்பும் விருந்து உப­சா­ரமும் நடத்­தினர். 

 

ஆனால், இரு தினங்­க­ளின் பின் ஸ்டீவன் 64 வய­தான தனது தாயாரை சுட்­டுக்­கொன்றார். 

 

இதனால், ஸ்டீவன் பிராட் மீண்டும் கைது செய்­யப்­பட்­டுள்ளார். அவர் நீதி­மன்றில் நிறுத்­தப்­பட்­ட­போது, “எனக்கு வழக்கு விசா­ரணை தேவை­யில்லை. நான் குற்­ற­வாளி” எனக் கூறினார்.

 

இவ் ­வ­ழக்கில் ஸ்டீவன் பிராட்­டுக்கு 25 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.