Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டின்போது கழிவறையில் பாலியல் உறவில் ஈடுபட்ட ராஜதந்திரிகள்
2016-02-23 12:46:17

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடித்திருப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பெல்ஜியத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது, இப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியத்துக்குச் சென்ற ராஜதந்திரிகள் இருவர் கழிவறையொன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

 

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் கடந்த வியாழன், வெள்ளி தினங்களில் பிரித்தானிய பிரதமர், டேவின் கெமரூன் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தையில் இத் தலைவர்கள் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுடன் சென்றிருந்த ராஜதந்திரிகள் இருவர் கழிவறையொன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டனராம். 

 

ஸ்லோவேனியாவைச் சேர்ந்த ராஜதந்திரிகளே இவ் விடயத்தை கண்டறிந்துள்ளனர். உச்சிமாநாடு நடைபெற்ற கட்டடத்துக்கு அடுத்ததாகவுள்ள லெக்ஸ் பில்டிங் எனும் கட்டடத்தின் கழிவறையில் கடந்த வியாழனன்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அங்கு பாலியல் உறவில் ஈடுபட்ட ராஜதந்திரிகள் ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.