Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வங்கிக் கடன் நிராகரிக்கப்பட்டதால் அனைத்து வங்கியாளர்களுக்கும் தடை விதித்த உணவு விடுதி உரிமையாளர்
2016-02-21 09:36:29

பிரான்­ஸி­லுள்ள உணவு விடு­தி­யொன்­றுக்கு வங்கி அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் வாடிக்கையா­ளர்­க­ளாக செல்­வ­தற்கு அந்த உணவு விடு­தியின் உரி­மை­யாளர் தடை விதித்­துள்ளார். 

 

 

வங்­கிகள் தனக்கு கடன் வழங்க மறுத்­த­தை­ய­டுத்து அவர் இத்­தடையை விதித்­துள்ளார். இத்­ த­டையை மீறி விடு­திக்குச் செல்ல விரும்பும் வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் 70,000 யூரோவை (சுமார் 1.1 கோடி ரூபா) நுழை­வுக்­கட்­ட­ண­மாக செலுத்த வேண்டும் என அவர் அறி­வித்­துள்ளார்.

 

பாரிஸ் நகரில் இந்த உணவு விடுதி அமைந்­துள்­ளது. இவ்­ வி­டு­தியின் உரி­மை­யா­ள­ரான அலெக்­ஸாண்டர் கெலெட் (30), மற்­றொரு கிளையை திறப்­ப­தற்­காக, 70,000 யூரோ கடன் கோரி வங்­கி­க­ளிடம் விண்­ணப்­பித்தார். ஆனால், அவரின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. 

 

அதை­ய­டுத்து, தனது உணவு விடு­தியில் வங்­கி­களில் பணி­யாற்றும் அனை­வ­ருக்கும் அலெக்­ஸாண்டர் கெலெட் தடை விதித்­துள்ளார். 

 

தனக்கு நிரா­க­ரிக்­கப்­பட்ட 70,000 யூரோவை நுழை­வுக்­ கட்­ட­ண­மாக செலுத்தும் வங்கி உத்­தி­யோத்­தர்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என அவர் அறி­வித்­துள்ளார்.

 

“நாய்கள் வரவேற்கப்படுகின்றன, வங்கியாளர்களுக்கு அனுமதியில்லை” என அவர் அறிவித்தல் பலகையொன்றை வைத்துள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.