Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
செல்லிடத் தொலைபேசி காரணமாக மனைவியை விவாகரத்துச் செய்த நபர்
2016-02-19 10:56:28

சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் தெரியாமல் செல்லிடத் தொலைபேசியொன்றை வாங்கியதால் விவாகரத்துச் செய்துள்ளார்.

 

சவூதி அரேபியாவின் தென் பிராந்திய நகரான ஜஸானிலுள்ள  ஹோட்டலொன்றுக்கு இத்தம்பதியினர் அண்மையில் சென்றபோதே அப்பெண் செல்லிடத் தொலைபேசி வைத்திருப்பதை அவரின் கணவர் அறிந்துகொண்டாராம். 

 

ஹோட்டல் வாயிலுக்கூடாக அப்பெண் சென்றபோது, மெட்டல் டிடெக்டர் கருவி ஒலி எழுப்பியது.

 

அதனால், அப்பெண்ணிடம் தொலைபேசி மற்றும் உலோகப் பொருட்கள் இருந்தால் வெளியே எடுக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தினர். 

 

இதன்போது தனது ஆடையிலிருந்து செல்லிடத் தொலைபேசியை அப்பெண் வெளியே எடுத்துவைத்தார்.

 

இதைக் கண்ட அவரின் கணவர், அப்பெண்ணை ஹோட்டலுக்கு வெளியே அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எனவும் பின்னர் அப்பெண்ணை அந்நபர் விவகாரத்து செய்தார் எனவும் சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.