Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
காதல் நிராகரிக்கப்பட்டதால் வீதியில் நிர்வாணமாக புரண்ட நபர்
2016-02-17 09:32:57

தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர் ஒருவர் காதலர் தினத்தில் நிர்வாணமாக படுத்துப் புரண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. 

 

காதலர் தினமான கடந்த ஞாயிறன்று, மேற்படி நபர் ரோஜா மலர்கள் சகிதம் காதலியை அணுகி தனது காதலை தெரிவித்து அந்த யுவதியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். 

 

ஆனால், அவரின் காதலை அந்த யுவதி ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, மேற்படி நபர் தனது கையிலிருந்த ரோஜா மலர்களை வீதியில் வீசியெறிந்தார்.

 

அத்துடன், அவர் தனது ஆடைகளை களைந்துவிட்டு நடுவீதியில் படுத்துப் புரண்டதைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். 

 

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

இந் நபர் வீதியில் கிடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஏராளமான வாகனங்கள் வரிசையில் காத்துநின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.