Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போதியளவு பெண்ணாக மாறவில்லையாம்; அழகுராணியின் பட்டம் பறிக்கப்பட்டது
2016-02-22 16:59:44

பாலின மாற்றம் செய்த பெண்ணாக மாறியவர்களுக்கான அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்று அழகுராணியாக முடிசூட்டப்பட்ட யுவதியொருவர் அந்த அழகுராணி பட்டத்தை பறிகொடுத்துள்ளார்.

 

 

அவர் போதியளவு பெண்ணாக மாறவில்லை என்பதே இதற்கான காரணம்.

 

ஜெய் தாரா லெட்டோ எனும் இவர், கடந்த செப்டெம்பர் மாதம் லண்டனில் நடைபெற்ற மிஸ் ட்ரான்ஸ்ஜென்டர் யூ.கே எனும் அழகுராணி போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றார். 

 

எனினும், தாரா லெட்டோ குறிப்பிடத்தக்களவு பெண்ணாக மாறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டார். மேற்படி அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ரசெல் பெய்லியும் இக் குற்றச்சாட்டை சுமத்தினார். 

 

 

ஆண்களின் தோற்றத்தில் தாரா லெட்டோக காணப்படும் புகைப்படங்களும் வெளியாகின. லாரா பால் மாற்றம் செய்து பெண்ணாக மாறவில்லை எனவும் அவர் வெறுமனே பெண்களுக்கான ஆடையலங்காரங்களுடன் காணப்படுகிறார் எனவும் கூறப்பட்டது.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய, மேற்படி அழகுராணி போட்டி ஏற்பாட்டார்கள், ஜெய் தாரா லெட்டோவின் பட்டத்தை பறித்துள்ளனர்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.