Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் பதவி விலகுகிறார்
2016-02-13 22:07:12

'பேஸ்புக் இந்தியா' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கீர்த்திகா ரெட்டி,  அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார். மீண்டும் அமெரிக்காவுத் திரும்பி, கலிபோர்னியாவிலுள்ள பேஸ்புக் தலைமையகத்தில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்குத் தான் தீர்மானித்துள்ளதாக கீர்த்திகா ரெட்டி அறிவித்துள்ளார்.

 

 

 

எனினும், திர்வரும் 6 முதல் 12 மாதங்கள்வரை இப்பதவியில் நீடிப்பதுடன் தனக்குப் பின் இப்பதவியை வகிப்பதற்கு பொருத்தமானவரை தேடுவதற்கு தான் உதவவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தனது மகள்களின் பாடசாலை விவகாரங்களானவை தனது குடும்பத்தினர் அமெரிக்காவுத் திரும்புவதற்கு இதை பொருத்தமான தருணமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் பேஸ் புக் நிறுவனத்தின் முதல் ஊழியர் கீர்த்திகா ரெட்டி ஆவார். கடந்த 6 வருடங்களாக அவர்  'பேஸ்புக் இந்தியா 'நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக பதவி வகித்துவருகிறார்.

 

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னெடுக்கப்பட்ட' ப்றீ பேஸிக்ஸ்' திட்டத்தை இந்தியாவில் அமுல்படுத்துவதற்கான அனுமதி சில தினங்களுக்குமுன் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.