Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிறுவர் பொம்மையின் தோற்றத்தால் பிரபலமடைந்த வலேரியா - “வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு” போஸ் கொடுக்கிறார்
2016-01-27 09:56:49

உயிர்வாழும் மனித பார்பி பொம்மை என வர்ணிக்கப்படுபவர் யுக்ரைனிய யுவதியான வலேரியா லக்கியனோவா.

 

சிறுமிகளைக் கவரும் பார்பி பொம்மையின் தோற்றத்தில் இருப்பதால் பிரபல்யமடைந்த லக்கியனனோவா, மற்றொரு யுவதியுடன் மிக நெருக்கமாகத் தோன்றும் வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். 

 

30 வயதான வலேரியா, ஸ்வெட்லானா பொன்டேரென்கோ எனும் தனது நண்பியுடன் இப் படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

 

சீனாவின் குவாங்டோங் மாகாணத்திலுள்ள ஷென்ஸென் நகரில் இப் புகைப்படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

 

ஆனால், இப் புகைப்படங்கள் இரு நெருக்கமான நண்பிகளுக்கு இடையிலான உணர்வையே வெளிப்படுத்துகின்றன எனவும் பாலியல் நோக்கம் கொண்டவையல்ல எனவும் 30 வயதான வலேரியா கூறியுள்ளார்.

 

 

வலேரியா லக்கியனோ பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகள் மூலம் தனது உடலை பார்பி பொம்மை போல் மாற்றிக் கொண்டுள்ளார் என பலர் விமர்சிக்கின்றனர். ஆனால், அதை வலேரியா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.