Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
2 மாத வயதான மகளுக்கு நீச்சல் பழக்கும் மார்க் ஸுக்கர்பேர்க்
2016-01-26 10:32:12

பேஸ்புக் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸுக்கர்பேர்க் 2 மாத வயதான தனது மகளுக்கு நீச்சல் பழக்கும் காட்சிகொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 

 

 

மார்க் ஸுக்கர்பேர்க் (31) 2012 ஆம் ஆண்டு சீன வம்சாவளியைச் சேர்ந்த பிரசில்லா சானை (30) திருமணம் செய்தார். 

 

இத் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் முதலாவது குழந்தை பிறந்தது. மெக்ஸ் எனப் பெயரிடப்பட் இக் குழந்தையின் புகைப்படங்களை மார்க் ஸுக்கர்பேர்க் அடிக்கடி பேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார். 

 

 

இந் நிலையில் நேற்று முன்தினம் நீச்சல் தடாகமொன்றில் தனது மகளுடன் தான் காணப்படும் புகைப்படத்தை ஸுக்கர்பேர்க் வெளியிட்டார்.

 

“மெக்ஸின் முதலாவது நீச்சல். அவள் அதை விரும்புகிறாள்” என அப் படத்துடன் வெளியிட்ட குறிப்பில் மார்க் ஸுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.