Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புலிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா
2016-02-28 11:33:32

பொலிவூட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, புலி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட ஆரம்­பித்­துள்ளார்.

 

எனிமல் பிளானட் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையில் ஒளி­ப­ரப்­பா­க­வுள்ள புலிகள் தொடர்­பான பிர­சாரத் தொடர் ஒன்­றுக்­கான முக­மாக சோனாக்ஷி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

 

புலி­களின் வாழ்க்கை, பழக்க வழக்­கங்கள், மனி­தர்­க­ளுக்கும் புலி­க­ளுக்கும் இடை­யி­லான சக­வாழ்வு, புலிகள் எதிர்­கொள்ளும் அச்­சு­றுத்­தல்கள் போன்­றவை குறித்த இத் ­தொடர் மார்ச் முதலாம் திகதி முதல் ஒளி­ப­ரப்­பா­க­வுள்­ளது.  

 

இந்­தி­யாவின் மத்­திய பிர­தேசம், உத்த­ரகண்ட், மேற்கு வங்கம், இராஜஸ்தான் மாநி­லங்­க­ளி­லுள்ள வன­வி­லங்கு சர­ணா­ல­யங்­களில் இத்­தொ­ட­ருக்­கான ஒளிப்­ப­திவு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

 

28 வய­தான நடிகை சோனாக்ஷி சின்ஹா, இத் தொடர் குறித்து கூறு­கையில், “மனி­தர்­களும் புலி­களும் பரஸ்­பரம்  மதிப்­ப­ளித்து சக வாழ்வை பின்­பற்ற முடியும் என நம்­பு­கிறேன்.

 

எனது சிறு வயதில் எனது பெற்­றோர்கள் என்னை தேசிய வன­வி­லங்கு சர­ணா­ல­ய­மொன்­றுக்கு அழைத்துச் சென்று புலி­யொன்றை காண்­பித்­தமை எனக்கு இன்னும் நினைவில் உள்­ளது.

 

நானும் ஒருநாள் எனது பிள்ளைகளுக்கு இவ்வாறு புலிகளை காண்பிக்க வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.