Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புத்தகங்கள் வாசிப்பதற்காக நடிப்பிலிருந்து ஒரு வருடம் விலகும் நடிகை
2016-02-28 10:10:52

ஹொலிவூட்டின் பிர­பல இளம் நடி­கை­யான எம்மா வட்ஸன் ஒரு வரு­ட­காலம் திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தி­லி­ருந்து வில­கி­யி­ருக்கப் போவ­தாக அறி­வித்­துள்ளார். 

 

அதி­க­மாக புத்­த­கங்­களை வாசிப்­பதும் இத்­திட்­டத்தின் நோக்கம் என எம்மா வட்ஸன் தெரி­வித்­துள்ளார். வாராந்தம் ஒரு புத்­த­கங்­க­ளை­யா­வது தான் வாசிக்க விரும்­பு­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

 

“இரு விட­யங்­க­ளுக்­காக நான் ஒரு வரு­ட­காலம் நடிப்­பி­லி­ருந்து வில­கி­யி­ருப்பேன். எனது பேர்­ஷனல் டெவ­லப்மன்ட் முத­லா­வ­தாகும். சிலர் தினமும் ஒரு புத்­தகம் வாசிப்­பதை நான் அறிவேன்.

 

எனது இலக்கு குறைந்­த­படம் வாராந்தம் ஒரு புத்­தகம் வாசிப்­ப­தாகும்” என எம்மா வட்ஸன் தெரி­வித்­துள்ளார்.

 

ஹரி­பொட்டர் திரைப்­ப­டங்கள் மூலம் உலகப் புகழ்­பெற்ற நடி­கை­யான எம்மா வட்ஸன், 2011 முதல் 2014 வரை­யான காலத்தில் இங்­கி­லாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழகம் அமெ­ரிக்­காவின் பிரவுன் பல்­க­லைக்­க­ழகம் ஆகி­ய­வற்றில் பட்­டப்­ப­டிப்பை தொடர்­வ­தற்­காக பல மாதங்கள் நடிப்­பி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  

 

2014 ஆம் ஆண்டு அவர் ஆங்­கில இலக்­கி­யத்தில் இள­மாணி பட்­டத்தைப் பெற்றார். 25 வய­தான எம்மா வட்ஸன், பெண்கள் விவகாரத்துக்கான ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.