Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மூன்றாம் பிறை ஸ்ரீதேவி பாத்திரத்தில் வித்யா பாலன்?
2016-02-21 09:38:59

நடிகை ஸ்ரீதே­விக்கு பெரும் புகழ்­பெற்றுக் கொடுத்த திரைப்­ப­டங்­களில் ஒன்று மூன்றாம் பிறை.

 

பாலு மகேந்­திரா இயக்­கத்தில் கமல்­ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த இப்­ படம் பெரு வெற்றி பெற்­றது. 

 

விபத்­தொன்­றை­ய­டுத்து, கடந்த கால வாழ்க்­கையை மறந்து ஒரு சிறு­மியின் குணாம்சம் கொண்­ட­வ­ராக ஸ்ரீதேவி அப் ­ப­டத்தில் நடித்­தி­ருந்தார். 

 

1982 ஆம் ஆண்டு வெளி­யான இப் ­படம் 1983 ஆம் ஆண்டு பொலிவூட்டிலும் சத்மா எனும் பெயரில் வெளி­யா­னது.

 

இந்­தி­யிலும் பாலு மகேந்­திரா இயக்­கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்­தனர். 

 

தற்­போது சத்மா படத்தை ரீமேக் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

 

விளம்­பர படங்­களை இயக்கி பெயர் பெற்ற லொய்ட் பப்­டிஸ்டா, சத்மா ரீமேக் படத்தை இயக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளார். 

 

1983 இல் ஸ்ரீதேவி நடித்த பாத்­தி­ரத்தில் நடிப்­ப­தற்கு பொருத்­த­மான முன்­னிலை நடி­கையை லொய்ட் பப்­டிஸ்டா தேடி வரு­கிறார்.

 

நடிகை வித்யாபாலன் இதற்குப் பொருத்­த­மா­ன­வ­ராக இருப்பார் என பப்­டிஸ்டா கரு­து­கி­றார். 

 

ஆனால், நடிகை வித்யா பாலன், இன்னும் இதற்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை.

 

ஸ்ரீதே­வியின் ரசி­கை­யான வித்யா பாலன், ஸ்ரீதே­விக்கு ஈடாக அப்­பாத்­தி­ரத்தில் தன்னால் நடிக்க முடியுமா என யோசிப்பதும் இத் தயக்கத்துக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.