Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தமிழ் சினிமாவில் ஜெயிக்காமல் ஓயமாட்டேன் - சாக்க்ஷி அகர்வால்
2016-02-17 09:45:37

‘திருட்டு விசிடி’ படத்தில் அறி­மு­க­மாகி அதன் பிறகு ‘ஆத்யன்’ படத்தில் நடித்த சாக்க்ஷி அகர்வால், தற்­போது 'கக­கபோ' என்ற படத்தில் நடித்து வரு­கிறார்.

 

பஞ்­சாபை சேர்ந்த  சாக்க்ஷி அகர்வால், தமிழ் சினி­மாவில் ஜெயிக்­காமல் ஓய மாட்டேன் என்­கிறார்.

 

அவர் மேலும் கூறி­ய­தா­வது, சொந்த மாநிலம் பஞ்சாப். படிப்­ப­தற்­காக சென்னை வந்தேன். அண்ணா பல்­க­லக் ­க­ழ­கத்தில் என்­ஜி­னீ­யரிங் படித்தேன்.

 

கோல்ட் மெடலிஸ்ட் ஸ்டூடண்ட். அதன் பிறகு எம்.பி.ஏ படித்தேன். அதிலும் நம்பர் வன்.

 

படிப்பில் சுட்­டி­யாக இருந்­தாலும் நடிப்­பு தான் என்னை கெட்­டி­யாக பிடித்துக் கொண்­டது.

 

டைம் பாஸுக்­காக மொடலிங், விளம்­பர படங்­களில் நடித்­தவள் அப்­ப­டியே சினி­மா­விற்கும் வந்து விட்டேன். 

 

தமிழ் சினி­மாவில் ஜெயிப்­ப­தற்­காக முதலில் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். நான் நடித்த படங்­களில் முழு ஈடு­பாட்­டுடன் நடித்தேன்.

 

‘கக­கபோ’ படத்தில் நடித்த ஹீரோ ஒரு விபத்தில் இறந்­து­விட படக் ­கு­ழுவே தடு­மா­றி­விட்­டது.

 

நான்தான் அவர்­களை தேற்றி பட ரிலீஸ் வரை நம்­பிக்­கை­யூட்டி வந்­தி­ருக்­கிறேன். படத்தில் ஒரு பாட­லுக்கு 9 கெட்அப் போட வேண்டும் என்று இயக்­குநர் கூறினார்.

 

கிளி­யோ­பாட்ரா, டாக்டர், என்­ஜீ­னியர், ஏழை, பணக்­காரி என அத்­தனை கெட்­அப்­களும் போட்டு நடித்தேன்.

 

தமிழ் சினி­மாவில் எப்­ப­டி­யா­வது ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்  சாக்க்ஷி அகர்வால்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.