Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மிஸிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா அழகுராணி தெரிவு
2016-02-15 20:51:57

 

மிஸிஸ் ஸ்ரீலங்கா வேர்ல்ட் அழகுராணி போட்டிகளின் இறுதிச்சுற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. மிஸிஸ் ஸ்ரீலங்கா அழகுராணியாக நர்மதா யாப்பா அபேவர்தன தெரிவானார்.  

 

 


எதிர்வரும் மிஸிஸ் வேர்ல்ட் அழகுராணி போட்டியில் இலங்கையில் சார்பில் அவர் பங்குபங்குபற்றவுள்ளார்.

 

 


மிஸிஸ் வேர்ல்ட் 2014/2015 அழகுராணியான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மேரின்க் அலேக்ஸிசிக் நர்மதா யாப்பா அவேர்தனவுக்கு கிரீடத்தை அணிவித்தார்.

 

மிஸிஸ் குளோப் ஸ்ரீலங்கா அழகுராணியாக ஹிமாலி விஜேசேகரவும், மிஸிஸ் ஏசியா இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அழகுராணியாக லக்மாலி மலல்துகலவும் தெரிவாகினர்.

 


ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


போட்டி ஏற்பாட்டாளர்களான முன்னாள் அழகுராணிகளும் பிரபல மொடல்களுமான  வாசனா தந்தநாராயன, ரொசானி டயஸ் ஆகியோரும் படங்களில் காணப்படுகின்றனர்.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.